இன்றைய உலகில் கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் - பிரதமர் மோடி
கேதார்நாத், காசி போன்றவை நமது பண்பாட்டு மையங்களின் வளர்ச்சியாக இருக்கும்.
8 Dec 2023 8:47 PM ISTகாந்தி ஜெயந்தி தினத்தில் ரூ.1½ கோடி கதர் விற்பனைக்கு பிரதமர் மோடி பாராட்டு
காந்தி ஜெயந்தி தினத்தில் டெல்லியில் உள்ள காதி பவனில் ரூ.1½ கோடி மதிப்புள்ள கதர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
6 Oct 2023 1:18 AM ISTஅண்டை நாடுகளுடன் நல்லுறவுக்காக தேச பாதுகாப்பை விட்டுத்தர மாட்டோம் - ராஜ்நாத்சிங்
அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்காக தேச பாதுகாப்பை விட்டுத்தர மாட்டோம் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
30 Dec 2022 10:07 PM IST"தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டியுள்ளது" - கவர்னர் ஆர்.என்.ரவி
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்தில் இருக்கப் போகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 5:07 AM ISTடெல்லியில் ராணுவ தளபதிகள் மாநாடு; நாளை முதல் 5 நாட்கள் நடக்கிறது
இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளின் தளபதிகள் பங்கேற்கும் மாநாடு ஆண்டுதோறும் 2 முறை நடைபெறுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டின் 2-வது மாநாடு டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
6 Nov 2022 2:48 AM ISTபாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள தற்சார்புடைய சரக்கு போக்குவரத்து முறையை உருவாக்க அரசு உறுதி! மந்திரி ராஜ்நாத் சிங்
இந்திய ராணுவ சரக்கு போக்குவரத்து கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார்.
12 Sept 2022 6:13 PM ISTமக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை - பிரதமர் மோடி
நாட்டில் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்த தனது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5 Jun 2022 4:22 AM IST